செங்கம் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

36

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்!

21.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று செங்கம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வளையாம்பட்டு கிராமத்தில் செங்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சுமார் 1000 பனை விதைகள் நடப்பட்டது.
இந்நிகழ்வில் செல்வராசு,
திருப்பதி,
சிவா,
சரத்குமார்,
ரமேஷ்,
நீலகண்டன்,
தீபக்,
ஷாம்குமார் ஆகிய வளையாம்பட்டு கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை (செங்கம் தொகுதி)
தொ.எண்: 6381906863

 

முந்தைய செய்திஈரோடு மாவட்டம் தங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதங்கை ஸ்ரீமதி நினைவு மரம் நடுதல்