சிவகாசி தொகுதியில் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு

11

சிவகாசி தொகுதியில் மனு அளிப்பதற்காக கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு ஆகத்து 07, 2022 மாலை சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது.

சிவகாசி மாநகராட்சி ஆணையரிடமும் மேயரிடமும் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராசர் பூங்காவை பராமரித்து காவலாளி நியமனம் செய்ய வேண்டுமென தயாரித்த மனுவில் பொது மக்களிடம் கையொப்பம் பெறப்பட்டது.

7904013811