சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

101

சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட கலந்தாய்வு நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர் மாநில பொறுப்பாளர் தலைமையில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொகுதி பொறுப்பாளர்கள் மாற்றம் புதியவர்கள் தேர்வு.செய்யப்பட்டது மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள்.மாவட்ட பாசறை பொருப்பாளர்கள் தேர்வு.செய்து.தலைமைக்கு.பரிந்துரைக்கப்பட்டது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்கள் செய்திப்பகிர்வு சங்கராபுரம் தொகுதி ..