சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மின் கட்டண உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்

83

மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன* *ஆர்ப்பாட்டம்* (21/09/2022) மாலை 6.00 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. இசை மதிவாணன் தலைமையில் சங்கரன்கோவில் தேரடி திடலில் நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடு
திரு. சாந்தகுமார் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி தலைவர்

இரா. முருகானந்தம்
செய்தி தொடர்பாளர்
6374679688

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திபரமக்குடி தொகுதிசமூக நீதி போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு