குளித்தலை சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

60

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி துணைத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது சுற்றுப்புற சூழல் பாசறை செயலர் பனை பிரபு குளித்தலை ஒன்றிய செயலர் செல்வராசு தோகைமலை ஒன்றிய செயலாளர் செல்வராசு மகளிர் பாச தொ செயலர் கவிதா, து செயலர் செல்வராணி ,சு. சூழல் பா து செயலர் பிரகாசு ஜேம்ஸ் ,,நகர து செயலர் செந்தில்,விஜய் ,தமிழர் மீட்சி பா செயலர் பெரியசாமி, கையூட்டு ஒழிப்பு பா செயலர் பாரதிராஜா மழலையர் பாசறை மதுமிதா சஸ்விந்த் சஸ்மித் மிதநேஷ் கலந்து கொண்டனர் 9171818131