குளித்தலை சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

35

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி துணை தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் சுற்றுப்புற சூழல் பாசறை செயலாளர் பனை பிரபு ஒன்றிய செயலாளர் செல்வராசு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மகளிர் பாசறை தொகுதி செயலாளர் கவிதா மற்றும் மகளிர் பாசறை துணை செயலாளர் செல்வராணி சுற்றுப்புற சூழல் பாசறை துணை செயலாளர் பிரகாஷ் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மதுபாலா , ஜேம்ஸ் செந்தில்,மழலையர் பாசறை உறவுகள் ஆகியோர் பங்கேற்றனர் 91 71 81 81 31

 

முந்தைய செய்திவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உதவிப் பொருள் வழங்குதல்
அடுத்த செய்திதளி தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்