குளித்தலை சட்டமன்றத் தொகுதி பள்ளிக் குழந்தைகளுக்கு எழுதுகோல் வழங்கும் நிகழ்வு

16

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவர்களின் மழலையர் அனைவருக்கும் குறிப்பேடு மற்றும் எழுதுகோல் தொகுதி துணை தலைவர் பாஸ்கரன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது இதில் மகளிர் பாசறை நிர்வாகிகள் குறிப்பேடு எழுதுகோல்களை வழங்கினர் இந்த நிகழ்வில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மதுபாலா அவர்களும் தொகுதி துணை செயலாளர் செல்வராணி ,செயலாளர் கவிதா, சுற்றுப்புற சூழல் பாசறை தொகுதி செயலாளர் பனை பிரபு பிரகாஷ் ஜேம்ஸ் செந்தில் குழந்தைவேலு ஆகியோர் பங்கேற்றனர்9171818131