கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது

45

நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டியில் இரவு நேரங்களில் கும்மிடிப்பூண்டி பஜார் கோட்டைக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்றும், அப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள் என்றும் நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் வ மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி,தொகுதி பொறுப்பாளர் த.கணேசு தலைமையில் மனு வழங்கப்பட்டது

செய்தி வெளியீடு: கு.உமாமகேஸ்வரர்
மாவட்டத் தலைவர்
8668175770

 

முந்தைய செய்திஓசூர் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திசங்கராபுரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்