கும்பகோணம் தொகுதி வ.உ.சி.பிறந்த நாள் நிகழ்வு

21

_நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்!
கப்பலோட்டிய தமிழன்!
*நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 05.09.2022 அன்று நாம் தமிழர் கட்சி கும்பகோணம் தொகுதியில் *மலர்வணக்கம் மற்றும் புகழ் வணக்கம்* செலுத்தினோம்._

 

முந்தைய செய்திசங்கராபுரம் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி அக்கா செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு