குடியாத்தம் தொகுதி மாபெரும் இலவச மருத்துவ முகாம்

40

24.07.2022 அன்று குடியாத்தம் செதுக்கரை, ஏ.பி.ஜே அப்துல் கலாம் உடற்பயிற்சி அரங்கம் அருகில்,

குடியாத்தம் தொகுதி மருத்துவர் பாசறை முன்டேப்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது,

இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களை பரிசோதித்துக் கொண்டனர் ,
மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ,
குடியாத்தம் தொகுதி, நகர, ஒன்றிய, பொறுப்பாளர்கள், உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்

……. நன்றி……

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
8825533452

 

முந்தைய செய்திஇலவசம் எனும் ஏமாற்று! – மோசமான நிதிநிலை குறித்து முதலமைச்சருக்கு சீமான் கேள்வி
அடுத்த செய்திகாஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உறவுகள் ஒன்றுகூடல் நிகழ்வு