கிருட்டிணகிரி சட்டமன்றத்தொகுதி தமிழ்தேசிய போராளி தமிழ் முழக்கம் சாகுல்அமீது அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

20

கிருட்டிணகிரி சட்டமன்றத்தொகுதி
நாம் தமிழர் கட்சியின் சார்பாக
தமிழ்தேசிய போராளி
தமிழ் முழக்கம் சாகுல்அமீது அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் செலுத்தப்பட்டது
இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் கிருட்டிணகிரி நடுவண் மாவட்டத்தை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் கலந்துக்கொண்டனர்.