காட்பாடி சட்டமன்றத் தொகுதி பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு

72

காட்பாடி சட்டமன்றத் தொகுதி சேனூர் ஊராட்சி ஏரியில் 03/09/2022 அன்று சுமார் ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்