காஞ்சிபுரம் தொகுதி மகாகவி பாரதியார் மற்றும் சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரன் வீரவணக்க நிகழ்வு

36

பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 101ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 11-09-2022 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு மாநகரம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.வீரவணக்கம் நகழ்வை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி, ஒன்றியம்,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.