காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மறக்கன்றுகள் நடும் விழா

35
14/08/2022 அன்று நண்பகல் 12 மணி அளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்தி(காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி