காங்கேயம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

87

நாம் தமிழர் கட்சி – காங்கேயம் தொகுதி காங்கேயம் நகராட்சி பகுதியில் தொகுதி செயலாளர் திரு.நாச்சிமுத்து தலைமையில் நகராட்சி செயலாளர் திரு.ராஜ்குமார் ஒருங்கிணைப்பில் மாவட்ட செயலாளர் சண்முகம்,தொகுதி துணைத்தலைவர் வெங்கடாசலம் ,தொகுதி துணைச்செயலாளர் சண்முகம்,ஞானமணி,ஜெயபிரகாஷ்,சுரேஷ், ரவி,லியாகத்அலி மற்றும் உறவுகள் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடந்தது புதிதாக இணைந்த உறவுகளுக்கு பொறுப்பாளர்கள் மரக்கன்று கொடுத்து வரவேற்றனர்!

செய்தி பதிவு,
மோகன்குமார், செய்தி தொடர்பாளர்
பேச : 8675553162