கரூர் மேற்கு மாவட்டம் வீரவணக்கம் செலுத்துதல்

18

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்த்தேசிய போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டும், நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிர் நீத்த தங்கை அனிதாவின் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நாம் தமிழர் கட்சி,
கரூர் மேற்கு மாவட்டம்.