கந்தர்வக்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

33

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்தும் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட அனைத்து ஒன்றியங்களுக்குமான பொறுப்பாளர் பட்டியல்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் சுப.தனசேகரன் மற்றும் தொகுதி,ஒன்றியபொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
9750184317

 

முந்தைய செய்திவேடசந்தூர் தொகுதி கட்சி கட்டமைப்பை உருவாக்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்