ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

57

ஓட்டப்பிடாரம் தொகுதியில் தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் அத்திமர பட்டி விளக்கு சுபாஷ் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 18/09/2022 அன்று நடத்தப்பட்டது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் சாமிகாளை குருகிருஷ்ணன் பீட்டர் அரவிந்த் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564