ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

85

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி ஓட்டப்பிடாரம் நடுவன் ஒன்றியம் குலசேகர நல்லூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் பத்துக்கு மேற்பட்ட நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சி இணைத்துக் கொண்டனர் புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564

 

முந்தைய செய்திமேட்டூர் சட்டமன்ற தொகுதி புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழா
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் முகாம்