ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி கப்பலோட்டிய தமிழன் வ ஊசி புகழ் வணக்க நிகழ்வு

14

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் செக்கிலுத்த செம்மல் ஐயா வ உ சி சிதம்பரம் அவர்களுக்கு புகழ் வணக்கம் 05/09/2022 அன்று நெல்லையில் வ உ சி அவர்கள் மணி மண்டபத்தில் அமைந்துள்ளது திருவுருவச்சிலைக்கு அண்ணன் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் புவனேந்திரன் அந்தோணி நவீன் பாபு சந்தர் ராஜா சேரந்தையராஜ் பால்ராஜ் இராஜேந்திரன் செந்தில்குமார் கருப்பசாமி

 

முந்தைய செய்திபோடி சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா
அடுத்த செய்திதிருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்