ஓசூர் சட்டமன்றத் தொகுதி தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு

38

ஓசூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்

தமிழ்தேசியத்தின் மீதும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் மீதும் அளப்பறிய அன்பும் அக்கரையும் கொண்ட மாமா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நினைவஞ்சலியும் வீரவணக்க நிகழ்வு ஓசூர் தாலுகா ஆபிஸ் முன்பு காலை 8.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
நாம் தமிழர் கட்சி
ஆ.நாகேந்திரன் 8489426414
ஓசூர் தொகுதி செய்தி தொடர்பாளர்