ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

13

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 14/08/2022 அன்று ஒட்டப்பிடாரம் நடுவன் ஒன்றியம் புதியம்புத்தூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது நிகழ்வில் 23 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இனைத்துக் கொண்டனர் நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் இனைச் செயலாளர் ராஜா செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் ஒன்றிய செயலாளர் தேவராஜ்.ஜெயகணேஷ் சுடலைமணி .ராஜகுமார்.முத்துலிங்கம் கணேசன் ஜெகன் ஆரோன் பிர்லா.கலந்துகொண்டனர் புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564

 

முந்தைய செய்திகந்தர்வக்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமேலூர் தொகுதி கிராம சபை கூட்டம்