ஏற்காடு தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

34

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் கூட்டாத்துப்பட்டியில் மகா முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கி விழா நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழாவில் நாம் தமிழர் கட்சி சார்பாக 3500 பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு
அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வை ஏற்காடு சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் திரு.சதிஸ்குமார்.தொகுதி துணைச்செயலாளர் திரு.பெரியசாமி மற்றும் அயோத்தியாப்பட்டணம் கிழக்கு ஒன்றிய தலைவர் திரு.தேவேந்திரன்
ஆகியோர் முன்னெடுத்து நடத்தினர்.
இந்த அன்னதான நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கள்ளக்குறிச்சி பாராளுமன்ற மண்டல பொறுப்பாளர் திரு.காசிமன்னன்.சேலம் தெற்கு மாவட்ட தலைவர்.திரு.ஜெஸ்டின் அண்ணன் அவர்கள்.ஏற்காடு தொகுதி செயலாளர் திரு.பூவரசன் அவர்கள்.வீரபாண்டி தொகுதி அண்ணன் திரு.சுரேஷ் அவர்கள்
மகளீர் பாசறை மாநில பொருப்பாளர்
திரு.ரத்னா அவர்கள். ஆத்தூர் தொகுதி வேட்பாளர் திருமதி.கிருஷ்ணவேணி அவர்கள்
மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர்
திரு.தமிழ்செல்வன்.ஏற்காடு தொகுதி துணைத்தலைவர் திரு.சடையன் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்

மு.சதிஸ்குமார்
(ஏற்காடு தொகுதி செய்தி தொடர்பாளர்)
7448653572