இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரில் சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் தியாகி இமானுவேல் சேகரன் 65ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்குளம் ராஜூ,மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர் சாரதி ராஜா, இராமநாதபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் குமரவேல் மற்றும் மாவட்ட,தொகுதி,நகரம், ஒன்றியம்,நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்..
இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் பாலமுருகன்.ச – 8754028144