இராமநாதபுரம் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றிய அலுவலக திறப்பு விழா

13

இராமநாதபுரம் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் நெய்தல் குடில் திறப்பு விழா 27/08/2022 அன்று தங்கச்சிமடம் பகுதியில் நடைபெற்றது. இதில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இலக்கியா, மாவட்ட செயலாளர் கண்.இளங்கோ அவர்கள் தலைமையில் மாநில மீனவர் பாசறை பொறுப்பாளர் வழக்கறிஞர் டோமினிக் ரவி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.

ப. சிவபிரகாஷ் (9790348602)

 

முந்தைய செய்திபழனி சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஏற்காடு தொகுதி பழங்குடியினர் நாள் பொதுக்கூட்டம் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு