சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

50

சோழவந்தான் தொகுதி,வாடிப்பட்டி ஒன்றியம், மேலக்கால் கிராமத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிதாக 50 க்கும் மேற்பட்ட உறவுகள் இணைந்துள்ளனர். நிகழ்வில் தொகுதி,ஒன்றிய,பாசறை மற்றும் கிளை உறவுகள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஅரியானா மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு வாழ்விடத்தையும், வாழ்வாதார உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்