இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

39

இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 27/08/2022 அன்று அம்மாபட்டிணம் பகுதியில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம், கிளை கட்டமைப்பு, மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டங்களை முன்னெடுத்தல் பற்றி பேசப்பட்டது.
இதில் தொகுதியின் கட்சி மற்றும் பாசறை பொறுப்பாளர்கள், இராமநாதபுரம் நகர பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள், உறவுகள் கலந்து கொண்டனர்.

ப. சிவபிரகாஷ் (9790348602)