இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

47
21.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக ஜே.ஜே.நகர் காவல் உதவி மையம் அருகில் இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.