இராதாகிருஷ்ணன் நகர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுசென்னை மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா செப்டம்பர் 12, 2022 48 21.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக சிகிரிந்தபாளையம் 3வது தெருவில் கொடி ஏற்றப்பட்டு, கிளை பதாகையும் திறக்கப்பட்டது.