இராணிப்பேட்டை தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது.

15

இராணிப்பேட்டை தொகுதி  வீரத்தமிழர் முன்னணி சார்பாக அருள்மிகு படவேட்டம்மன் திருவிழாவில் நீர்மோர் வழங்கப்பட்டது.