இராணிப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

3

நாம் தமிழர் கட்சி தொழில்நுட்ப பாசறை மற்றும் இளைஞர் பாசறை இணைந்து நடத்திய உறுப்பினர் சேர்க்கை மாபெரும் முகாம் வாலாஜா தெற்கு ஒன்றியத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்புக்கு: 8681822260