ஆம்பூர் தொகுதி புரட்சிக்கவி பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு

46

11/09/2002 அன்று பாரதியார் அவர்களின் 101வது நினைவுநாள் புகழ் வணக்கம் நிகழ்வு ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நா பூங்குன்றன் மற்றும் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் வடக்கு மாவட்டம் பொருளாளர் வடக்கு மாவட்ட தலைவர் ராசா தொகுதி பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்

மு.மதிவாணன்
7092220471

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் மாவட்டம் சமூக நீதி போராளி இமானுவேல் சேகரனார் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகிருட்டிணகிரி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்