அரூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

43

தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதியில், அரூர் கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள சித்தேரி மலைக்கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள்  மற்றும் உறவுகளுக்கும்   புரட்சி வாழ்த்துக்கள்

தகவல் தொழில்நுட்ப பாசறை
செயலாளர்,
லூர்து வின்சென்ட்
9087840396