முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உயர்ந்தவை என்றும் தண்ணீர் போன்றே உலகம் முழுதும் நன்மை பயக்கும்….

0

உயர்ந்தவை என்றும் தண்ணீர் போன்றே உலகம் முழுதும் நன்மை பயக்கும்.

நீரின்றி உலகம் இயங்காது. எனினும்,
நீர் தன்னைப்பற்றி பறைசாற்றிக்கொள்வதில்லை.

தன்னைப் பின்னிறுத்திக்கொண்டு நலன்களை மட்டும் பிறருக்கு அளிப்பதாலேயே இந்த உயர்வு நிலை நீரோடு ஒப்பிடப்படுகிறது.

நாளும் பல நற்செய்திகள் https://x.com/SeemanOfficial/status/1562598632347652096/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திசுற்றறிக்கை: விருகம்பாக்கம் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
அடுத்த செய்திஅண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை,…