பெரியகுளம் தொகுதி மரம் வெட்டியதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு

54

தேனி பத்திரப்பதிவு அலுவலக பகுதியில் மரங்களை நகராட்சி சார்பில் சாலை மின் விளக்கு என காரணம் கூறி மரத்தை வெட்டியது. வேறு எந்த மரத்தை வெட்ட கூடாது என்ற நோக்கத்தில் 03.07.2022 அன்று காவல் நிலையம் & மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர்கட்சி மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
மனுவை கலெக்டர் பெரியகுளம் ஆர்.டி.ஓ. மற்றும் காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி வெளியீடு

தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308