தாராபுரம் தொகுதி – கொடியேற்ற விழா

83
நாம் தமிழர் கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று (31-07-2022) கொடியேற்ற விழா நிகழ்வு அரசு தொழில்பயிற்சி மையம் அருகில்,
(நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்து ) நடைபெற்றது இதில் தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.