சங்ககிரி தொகுதி மாவீரர் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு

4

சங்ககிரி தொகுதியில் உள்ள மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு மணி மண்டபத்தில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சேலம், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், சங்ககிரி, எடப்பாடி, வீரபாண்டி, ஓமலூர் தொகுதி பொறுப்பாளர்கள், உறவுகள் கலந்துகொண்டனர்.