ஆத்தூர்(சேலம்) தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

28

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு 31/07/2022, ஞாயிற்றுக்கிழமை அன்று ஆத்தூரில் உள்ள மேதகு வே பிரபாகரன் குடிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.