செஞ்சி தொகுதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கள ஆய்வு

79

நாள் 6.7.2022 அன்று
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்
மூலம் செஞ்சி நாம்
தமிழர் கட்சி சார்பாக
மனு அளித்ததின்
அடிப்படையில் செஞ்சி
தெற்கு ஒன்றியம்
#பழவலம் ஊராட்சியில்
கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய
ஊராட்சி,பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி குறிப்பு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.

 

முந்தைய செய்திசமூகநீதிப் போராளி’ தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 163ஆம் ஆண்டு…
அடுத்த செய்திவடசென்னை, எண்ணூர் பகுதியின் ஈரநிலங்களை மீட்டுருவாக்கம் செய்துப் பாதுகாக்கும் வண்ணம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பினை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது! – சீமான்