முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எளிய திரைமொழியில், வலிய தன் வசனங்களால் வணிகமயமாகிவிட்ட சனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கி…

12

எளிய திரைமொழியில்,
வலிய தன் வசனங்களால் வணிகமயமாகிவிட்ட சனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கி
மக்களை சிந்திக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் செயல்படவும் தூண்டிய மகத்தான திரைப்படம் #மண்டேலா-வை இயக்கி, தேசியவிருது பெற்ற இளம் திரைக்கலைஞன் @madonneashwin அவர்களின் கலைச்சாதனைகள் தொடர வாழ்த்துகள்!

முந்தைய செய்திஅரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழாப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | பிரம்மதேசம் (திருவண்ணாமலை மாவட்டம்)
அடுத்த செய்திஇளம் வயது முதல் சாதனை சிகரங்களை தொடுவதையே தன் வாழ்வியல்…