முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இளம் வயது முதல் சாதனை சிகரங்களை தொடுவதையே தன் வாழ்வியல்…

11

இளம் வயது முதல் சாதனை சிகரங்களை தொடுவதையே தன் வாழ்வியல் பழக்கமாக மாற்றிக் கொண்டு,
தன் நல்லிசையால் நாட்டினர் மனதில் நங்கூரமிட்டு,
பின்னணி இசைக்காக தேசிய விருது பெற்றிருக்கின்ற
தமிழினத்தின் முன்னணி இசைக்கலைஞன்!

என்னுயிர் தம்பி @gvprakash அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

முந்தைய செய்திஎளிய திரைமொழியில், வலிய தன் வசனங்களால் வணிகமயமாகிவிட்ட சனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கி…
அடுத்த செய்திஅளப்பரிய தன் உழைப்பினால், நிகரற்ற தன் திறமையினால், சூரரைப் போற்றிய…