முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி நெய்வேலி ஆ.சிவக்குமார்…

0

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி நெய்வேலி ஆ.சிவக்குமார் அவர்களின் தந்தை ஐயா ஆறுமுகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். நெய்வேலியில் உள்ள இல்லத்திற்கு சென்று கட்சி சார்பாக இறுதி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.

முந்தைய செய்திசரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டண உயர்வு, சொத்துவரி,…
அடுத்த செய்திஅரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் பெருவிழாப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | பிரம்மதேசம் (திருவண்ணாமலை மாவட்டம்)