முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டண உயர்வு, சொத்துவரி,…

12

சரக்கு மற்றும் சேவை வரி, மின் கட்டண உயர்வு, சொத்துவரி, எரிகாற்று உருளை விலை உயர்வு இவற்றை கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, மாபெரும் ஆர்ப்பாட்டம்

நாள்: 23-07-2022 சனிக்கிழமை, காலை 10 மணி

இடம்: அம்பத்தூர் உழவர் சந்தை அருகில், சென்னை https://x.com/SeemanOfficial/status/1550427939170295813/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திதமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் அரசேந்திரச்சோழன் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி நெய்வேலி ஆ.சிவக்குமார்…