விருகம்பாக்கம் தொகுதி – விருகம்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்

25

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, மாவு, ரொட்டி, பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களும், துயர்துடைப்பு உதவிப்பொருட்களும் சேகரிக்கப்பட்டு இலங்கையில் உள்ள நம் ஈழச்சொந்தங்களுக்கு அனுப்பப்படவிருக்கிறது. விருகம்பாக்கம் தொகுதி சார்பில் திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் அனுப்பிவைக்கப்பட்டது

முந்தைய செய்திமன்னார்குடி தொகுதி – துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி நிவாரணப் பொருட்கள் ஒப்புவிப்பு நிகழ்வு.