குளிதலை சட்டமன்ற தொகுதி ஐயா ரெட்டமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

101

கரூர் மாவட்டம் , குளிதலை சட்டமன்ற தொகுதி , மருதூர் பேரூராட்சி பணிக்கம்பட்டி கிராமத்தில் மறைந்த ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது . நிகழ்வு ஒருங்கிணைப்பு தொகுதி துணைத்தலைவர் உ. பாஸ்கரன் , நிகழ்வு முன்னெடுப்பு வணிகர் பாசறை துணை செயலர் சிவபெருமால், மகளிர் பாசறை தொகுதி துணைச் செயலர் செல்வராணி. பங்கேற்பு சுற்றுப்புற சூழல் பாசறை தொகுதி செயலர் பனை பிரபு , ஒன்றிய து செயலர் செல்வராசு, இளைஞர் பாசறை,
து செயலர் கோபால் கிளை உறவுகள் கலந்து கொண்டனர் 9171818131

 

முந்தைய செய்திவடசென்னை, எண்ணூர் பகுதியின் ஈரநிலங்களை மீட்டுருவாக்கம் செய்துப் பாதுகாக்கும் வண்ணம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பினை நாம் தமிழர் கட்சி வரவேற்கிறது! – சீமான்
அடுத்த செய்திதிருச்சி மாநகர் மாவட்ட வீரத்தமிழர் முன்னணி நீர் மோர் வழங்கும் நிகழ்வு