குறிஞ்சிப்பாடி தொகுதி வீரமிகு பெரும்பாட்டானார் அழகுமுத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு.

28

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதியில் குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையத்தில் வீரமிகு பெரும்பாட்டானார் மாவீரன் அழகுமுத்துகோனுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இப்படிக்கு,
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடி தொகுதிசெய்திதொடர்பாளர்.

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி வீரமிகு பாட்டனார் அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆலந்தூர் தொகுதி உறுப்பினர் முகாம் மற்றும் கொடியேற்றுதல்