முகப்பு சென்னை மாவட்டம் இராதாகிருஷ்ணன் நகர்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

104

10.07.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திசெங்கல்பட்டு தொகுதி – கொடியேற்று நிகழ்வு
அடுத்த செய்திமடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்