சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ( பரிந்துரையில்) சி பாலாஜி அவர்களின் தலைமையில்.. வேடசந்தூர் தொகுதி உட்பட்ட வடமதுரை ஒன்றிய சிங்காரக்கோட்டை பகுதியில் மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது..
முதல்கட்டமாக 1000 மரக்கன்றுகள் மக்களுக்கு வழங்கப்பட்டது..
இதில்
சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் (பரிந்துரையில்)
சி பாலாஜி
தொகுதி பொறுப்பாளர்கள் ( பரிந்துரையில்)
ரா பிரவீன், ரா மகேந்திரன் , சு பாலசுப்ரமணி
கட்சி உறுப்பினர்கள்
ரா ராஜேந்திரன், அ சிவபெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்
எண் :8825340286