விழுப்புரம் மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி உணவு வழங்கும் நிகழ்வு

47

23.07.2022 அன்று நாம்தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக விழுப்புரம் மாவட்டம் முத்தாம்பாளையம் முருகர் கோவிலில் 300 பேருக்கு உணவு  வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வீரத்தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் ப.பாலமுருகன் மற்றும் வீரத்தமிழர் முன்னணி பொருப்பாளர்கள்
தொகுதி செயலாளர் சி.முனுசாமி மற்றும் தொகுதி பொருப்பாளர்கள் கட்சி உறவுகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்
செய்தி தகவல் : க.பெருமாள் 9345058088

 

முந்தைய செய்திமதுரை கிழக்கு தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்