விழுப்புரம் தொகுதி காமராஜர் பிறந்த நாள் நிகழ்வு

9

கல்வி தந்தை கர்ம வீரர் காமராஜார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சி.முனுசாமி
தொகுதி செயலாளர்.
7402186639